நானே வருவேன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா ?
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ” நானே வருவேன்“ திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளிவந்தது . இந்த படத்தின் முதல் நாள் 10 கோடி 12 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது . இந்த படத்திற்கு கிடைத்த பத்திரிகை ,ஊடக , ரசிகர்கள் பாராட்டுகளுடன் வெற்றி நடை போடுகிறது . தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் நேரில் சென்று இயக்குனரை…