‘கஸ்டடி’ டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியாகிறது

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் ‘கஸ்டடி’ திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இதன் டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும் பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் திரைப்படமான ‘கஸ்டடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது. சமீபத்தில், படத்தில்…

Read More

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் ‘அம்மு’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான ‘அம்மு’வில், சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல எழுந்திருக்கும் அம்முவின் பரபரப்பான பயணத்தைப் பாருங்கள். சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கிய ‘அம்மு’வில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர். இந்த அமேசான் ஒரிஜினல், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்டோன்…

Read More

ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அம்மு அக்டோபர் 19 ஆம் தேதி பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது

கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ் , எழுத்தும், இயக்கமும் சாருகேஷ் சேகர் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த டிராமா த்ரில்லரில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 19, 2022 முதல் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அம்முவை ஸ்ட்ரீம் செய்யலாம் செப்டம்பர் 23 முதல் கிரேட்…

Read More