மீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி

அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் ‘2018 ‘படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘ஓம் சாந்தி ஓஷானா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி கதையின் நாயகனாக இணைந்துள்ளார். இந்த திரைப்படம் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் கனவு படைப்பாக இருக்கும் என தெரிய வருகிறது. இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் அவருடைய முதல் படத்திற்கு…

Read More

படவேட்டு தமிழ் திரைப்பட விமர்சனம்

படவேட்டு கதை மல்லூர் என்கிற கிராமத்தில் கதையின் நாயகன் நிவின்பாலி வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஒரு காலத்தில் அந்த ஊர் மக்களுக்கே முன்னுதாரணமாக இருந்த நிவின்பாலி தற்போது அந்த ஊர் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறார் அதற்கு காரணம் அவர் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருப்பதுதான், இதற்கிடையில் இவருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் மோதல் ஏற்படுகிறது , அதேசமயம் அந்த ஊர்மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு பிரச்னை ஏற்படுகிறது , கடைசில் நிவின்பாலியும் ஊர் மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின்…

Read More

மஹாவீரயார் தமிழ் திரைப்பட விமர்சனம்

மஹாவீரயார் கதை ராஜா ஒருவருக்கு விக்கல் வந்துவிடுகிறது, அந்த விக்கல் நிற்காமல் அவருக்கு சிக்கலாய் இருக்கிறது இதனால் ராஜா தனது மந்திரியிடம் இந்த நாட்டில் உள்ள ஒரு அழகான பெண்ணை அழைத்து வா என்கிறார் ,மந்திரி ராஜாவிடம் உங்களுக்கு தான் ஏற்க்கனவே நிறைய மனைவிகள் இருக்கிறார்களே என ராஜாவிடம் சொல்கிரார், ராஜாவோ அழைத்து வா என்கிறார்… இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிவின் பாலி சாமியாராக ஒரு கோவில் அருகில் உள்ள மரத்தடியில் இருக்கிறார் அவர் அருகில்…

Read More