வெளிநாட்டில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1996 யில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்ததுதான் இந்தியன். இந்த படத்தின் வசூலை இந்த காலகட்டத்தில் ஒப்பிட்டால் கோடி கணக்கில் வசூலித்த படத்தின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும் என்றே சொல்ல வேண்டும். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிருந்த இந்த படத்தின் பாகம் 2 இந்த வருஷம் ஜனவரியில் ஆரம்பித்தது. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு சில பல காரணத்தால் நடைபெறாமல் இருந்தது….

Read More