இன்று (மே 23) நடிகர் ரஹ்மான் பிறந்த நாள்

மலையாளத்தில் அறிமுகமாகி அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஹ்மான். கேரள ரசிகர்கள் இவரை எவர் க்ரீன் ஹீரோ என்றே அழைக்கிறர்கள் . இவரது பிறந்த நாளை,தமிழ் மற்றும் கேரளாவில் உள்ள ரசிகர் மன்றங்கள் கொண்டாடி வருகிறா்கள். அவரது ரசிகர்கள் முதியோர்,ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர் , அனாதை இல்லங்களில் பொது தொண்டு செய்து வருகிறார்கள். இன்று கேரளா மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள ஶ்ரீபார்வதி சேவா நிலையம் மன நல மற்றும் முதியோர் காப்பகத்தில்…

Read More