ரத்தம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரத்தம் கதை வானம் என்கிற செய்தி சேனல் இருக்கிறது. அதனுடைய CEO – வான செழியனை அலுவலக வரவேற்பு இடத்திலேயே ஒருவன் கொலைசெய்கிறான். எதற்காகவென்றால் தன் தலைவனான தமிழ்ச்செல்வனை பற்றி தவறாக எழுதியதற்காக, இந்த கொலையை செய்கிறான். இந்த கொலைக்கு பின்னால் வேறொரு காரணம் இருக்குமோ என எண்ணிய செழியனின் தந்தை, தன் வளர்ப்பு மகனான ரஞ்சித் குமாரிடம் உதவி கேட்கிறார். Read Also: 800 Movie Review ரஞ்சித் இதற்கு முன் புலனாய்வு பத்திரிகையாளராக இருந்தவர்….

Read More

பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படம் ‘மை டியர் பூதம்’

அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து மஞ்சப்பை மற்றும் கடம்பன் புகழ் N ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் குழந்தைகளுக்கான முழுநீள ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூலை மாதம் ‘மை டியர் பூதம்’ வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டு தேதி ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது. சமீபத்தில் திரைப்படத்தை சிறப்பு காட்சி ஒன்றில் பார்த்த முன்னணி நடிகர்-தயாரிப்பாளரும்,…

Read More