தண்டட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

தண்டட்டி கதை தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி என்கிற கிராமத்தில் தங்கம் என்கிற பாட்டி 4 நாட்கள் காணாமல் போகிறார், அவரை கண்டுபிடிக்குமாறு , பாட்டியின் பேரன் போலிஷ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார், இவர்கள் கிடாரிப்பட்டி என்றதும் போலீஸ் அனைவரும் அந்த கிராமத்திற்கு போக தயங்குகின்றனர் காரணம் அந்த ஊரில் போலீசை அனுமதிக்கமாட்டார்கள், கடைசியாக விரைவில் பணி முடியும் தருவாயில் இருக்கும் ஹெட் காஸ்டபிள் பசுபதி அந்த பாட்டியை கண்டுபிடித்துத்தர முன் வருகிறார். Read Also: Paani Poori…

Read More

விட்னஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

விட்னஸ் கதை பார்த்திபன் என்ற 20 வயது இளைஞனும் அவரது அம்மாவும் சந்தோஷமாக வாழ்கின்றனர்.பார்த்திபன், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கி உயிரிழக்கிறார்.அந்த இளைஞரது அம்மாவான இந்திராணி(ரோகினி ) , ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை இழந்துவிட்ட இந்திராணி, சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம்,…

Read More

நாயகனுடன் நெருக்கம் காட்டி நடித்தது ஏன் ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் விளக்கம்

2019-ல் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் ஜீவி. வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்திருந்தார், ரோகிணி, ரமா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை V.J. கோபிநாத் இயக்கியிருந்தார். இந்தநிலையில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி-2 என்கிற பெயரில் உருவாகி கடந்த ஆக-19ல் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியானது. .. முதல் பாகத்தை போலவே கொஞ்சமும் விறுவிறுப்பு…

Read More