ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ பட அப்டேட்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி…

Read More

ருத்ரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

ருத்ரன் கதை கதையின் ஆரம்பத்திலேயே கதையின் வில்லன் பூமி எவ்வளவு பெரிய கேங்ஸ்டர் என அனைத்தையும் காண்பிக்கின்றனர், இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஒரு கும்பல் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருப்பவர் வீட்டிற்கு சென்று அவர்களின் குடும்பத்தை மிரட்டி அவர்களின் சொத்துக்களை அபகரிக்கின்றனர். Read Also : Soppana Sundari Movie Review தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவரும் கதையின் நாயகன் ருத்ரன் சில காரணத்திற்காக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். அதே சமயம் அந்த கும்பல் ருத்ரன் குடும்பத்திற்கும்…

Read More

நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !!

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிவருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி…

Read More