அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்கும் படம் தான் #NC23. இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவர, நடிகை சாய் பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளார். இயக்குனர் சந்து மொண்டேடியுடன் “யுவ சாம்ராட்” நாக சைதன்யாவின் பான்-இந்தியா திரைப்படமான #NC23-ன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பே ப்ரீ புரொடக்ஷன்…

Read More

கார்கி தமிழ் திரைப்பட விமர்சனம்

கார்கியின் கதை : பொருளாதார நிலையில் நடுத்தர குடும்பத்திற்கும் கீழ் உள்ள குடும்பம் தான் இந்த கார்கியின் குடும்பம் கார்கி ஒரு பள்ளியில் டீச்சராக வேலைசெய்கிறார், கார்கியின் அப்பா ஒரு அபார்ட்மெண்டில் வாட்ச் மேன் வேலை செய்கிறார் அப்படி அவர் வாட்ச்மேன் வேலை செய்யும் அப்பார்ட்மென்டில் 9 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறார், அந்த சம்பவத்திற்கு காரணமான 4 பேரை போலீஸ் கைது செய்யும் போது கூடவே 5 வது ஆளாக கார்கியின் அப்பாவையும் கைது…

Read More