பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும், “சலார்” படத்தின் டீசர் ஜூலை 6 வெளியாகிறது

Hombale Films நிறுவனம் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பான, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும், “சலார்” படத்தின் டீசரை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது ! இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீது ரசிகர்களிடம் வானளாவிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியப் படங்களில்…

Read More