இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து தீபாவளிக்கு வரும் கார்த்தியின் சர்தார்

‘விருமன்’ ஹிட்.. ‘பொன்னியின் செல்வன்’ ஹிட்.. அடுத்து, வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் “சர்தார்”. கார்த்தியின் தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் சர்தார் படத்துக்கு கடும் உழைப்பை கொட்டி.. பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் குழுவினர். #இரும்புதிரை, #ஹீரோ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார், டைரக்டர் பி.எஸ்.மித்ரன் . சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன்’னு பொருள். ‘சர்தார்’ ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. உளவாளி என்பது…

Read More