ரெஜினா தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெஜினா கதை ரெஜினாவின் தந்தை ஒரு சமுக ஆர்வலர் அவரை ரெஜினாவின் கண் முன்னேயே சிலர் கொன்றுவிடுகின்றனர், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ரெஜினாவிற்கு பல வருடங்கள் கழித்து காதல் மலர்கிறது , பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர், ரெஜினாவின் கணவர் வங்கியில் வேலை செய்கிறார். Read Also: Asvins Movie Review ஒருநாள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வங்கியில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து செல்லும்போது ரெஜினாவின் கணவரை சுட்டுகொன்றுவிட்டு…

Read More

ரெஜினா படத்தை தயாரித்து இசை அமைத்துள்ளார், சதிஷ் நாயர்

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை மலையாள இயக்குநர் டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர். இந்தப்படம் வரும் ஜூன்-23ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் தாண்டி, ஆந்திரா, கேரளாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கேரளாவில் கொச்சியில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read More

‘முகை’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது……

Read More