ரெஜினா தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெஜினா கதை

ரெஜினாவின் தந்தை ஒரு சமுக ஆர்வலர் அவரை ரெஜினாவின் கண் முன்னேயே சிலர் கொன்றுவிடுகின்றனர், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ரெஜினாவிற்கு பல வருடங்கள் கழித்து காதல் மலர்கிறது , பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர், ரெஜினாவின் கணவர் வங்கியில் வேலை செய்கிறார்.

Read Also: Asvins Movie Review

ஒருநாள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வங்கியில் இருக்கும் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து செல்லும்போது ரெஜினாவின் கணவரை சுட்டுகொன்றுவிட்டு செல்கின்றனர் , மீண்டும் மீள முடியாத துக்கத்திற்கு தள்ளப்படும் ரெஜினா இவரின் கணவரை சுட்டுக்கொன்றவர்களை பழிவாங்க திட்டமிடுகிறார், கடைசியில் ரெஜினா திட்டமிட்டபடி பழி வாங்கினாரா ? அல்லது அவர்களிடம் மாட்டிக்கொண்டாரா ? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த காதினை இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்கரு
ரெஜினாவாக வாழ்ந்த சுனைனாவின் நடிப்பு
அனைவரின் நடிப்பு
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

சுற்றிவளைக்கும் திரைக்கதை

Rating : ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *