தலைநகரம் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

தலைநகரம் 2 கதை

இந்த தலைநகரம் 2 , தலைநகரம் 1 ம் பாகத்தின் தொடர்ச்சி அல்ல அந்த பாகத்தில் இருந்து ரைட் என்கிற கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இயக்கப்பட்டதுதான் இந்த தலைநகரம் 2 திரைப்படம்.

சென்னையை ஆட்சி பண்ணிட்டு இருக்கக்கூடிய 3 ரவுடிகளான நஞ்சுண்டான் , வம்சி , மாறன் இவர்களுக்குள் யார் முதல் இடத்தை பிடிப்பது என போட்டி . நஞ்சுண்டான் வம்சியை பழிவாங்க அவரின் காதலியான சித்தாரா அவர்களை கடத்திகொண்டுபோய் பலாத்காரம் செய்துவிடுகிறார் , இதிலிருந்து தப்பிக்க பழியை பழைய ரவுடியான ரைட் மேல் போட்டுவிடுகிறார்.

Read Also: Asvins Movie Review

ரவுடிசமே வேணாம் என்று மொத்தத்தையும் விட்டுவிட்டு சாதாரண மனிதமாக வாழ்ந்துவரும் ரைட் , இந்த சம்பவத்தால் மீண்டும் ரவுடிசத்திற்கு வந்து ரவுடி ஆனாரா ? இல்லையா அல்லது அணைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் V.Z .துரை அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு
ஜிப்ரானின் இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

மேலும் மெழுகேற்றப்படாத 2 ஆம் பாதி கதைக்களம்
சில ரத்த காட்சிகள்

Rating : ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *