“ஹிப் ஹாப்” ஆதியின் புதிய படம் ‘வீரன்’

Sathya Jyothi Films, T.G. தியாகராஜன் வழங்கும்,ARK சரவணன் இயக்கத்தில்,ஹிப் ஹாப் தமிழா நடிக்கும்“வீரன்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது ! புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sathya Jyothi Films மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா கூட்டணி எப்போதும் வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் வெளியான ‘இது சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு’ திரைப்படங்கள், மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது இந்த கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்….

Read More