குஷி தமிழ் திரைப்பட விமர்சனம்

குஷி கதை கதையின் நாயகன் விஜய் தேவரக்கொண்டா வேலையின் காரணமாக காஷ்மீர் செல்கிறார். அங்கு அவருக்கு எதுவும் ஒத்துப்போகவில்லை, அதனால் அங்கிருந்து கிளம்பலாம் என நினைக்கும் தருணத்தில் கதையின் நாயகி சமந்தாவை பார்க்கிறார். பிறகு காதலிக்கிறார், அடுத்து இருவருமே ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். Read Also: Lucky Man Movie Review இருவரின் வீட்டிலும் தங்கள் காதலை சொல்லும்பொது பூகம்பம் கிளம்புகிறது, அது என்னவென்றால் விஜய் தேவரக்கொண்டா- வின் குடும்பம் கடவுளே இல்லை என்றிருக்கும் குடும்பம் ஆனால் சமந்தாவின்…

Read More

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி’ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘என் ரோஜா நீயா ..’ எனும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாடலாசிரியர் மதன்…

Read More

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர்…

Read More