மியூசிக் ஸ்கூல் தமிழ் திரைப்பட விமர்சனம்

மியூசிக் ஸ்கூல் கதை கோவா-வில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக வேளைக்கு சேர்கிறார் கதையின் நாயகி மேரி ( ஸ்ரேயா ) , இங்கு வந்து பார்த்தால் பள்ளியில் படிப்புக்கு மட்டும் தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் , மற்ற அணைத்து கலைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காததால், அவரின் வீட்டிலேயே மியூசிக் ஸ்கூல் தொடங்குகிறார். Read Also : Good Night Movie Review சில குழந்தைகள் மியூசிக் ஸ்கூல்-ல் வந்து சேருகின்றனர், பிறகு இவர்கள்…

Read More

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023 அன்று வெளியாகிறது. இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய…

Read More

“கப்ஜா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Sri Siddeshwara Enterprises & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து,  இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர். “கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது…

Read More