மியூசிக் ஸ்கூல் தமிழ் திரைப்பட விமர்சனம்

மியூசிக் ஸ்கூல் கதை

கோவா-வில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக வேளைக்கு சேர்கிறார் கதையின் நாயகி மேரி ( ஸ்ரேயா ) , இங்கு வந்து பார்த்தால் பள்ளியில் படிப்புக்கு மட்டும் தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் , மற்ற அணைத்து கலைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காததால், அவரின் வீட்டிலேயே மியூசிக் ஸ்கூல் தொடங்குகிறார்.

Read Also : Good Night Movie Review

சில குழந்தைகள் மியூசிக் ஸ்கூல்-ல் வந்து சேருகின்றனர், பிறகு இவர்கள் சவுண்ட் ஆப் மியூசிக் என்ற நாடகம் போட முடிவு எடுக்கின்றனர், அதற்காக பயிற்சி எடுக்கும் போது பல தடங்கல்கள் வந்துகொண்டே இருக்கிறது , அதனால் பயிற்சி எடுக்க முடியவில்லை , பிறகு கதாநாயகியின் ஊரான கோவாவிற்கு சென்று பயிற்சி எடுக்க முடிவெடுத்து, அங்கு செல்கின்றனர் , அங்கு பயிற்சியை முடித்து இவர்கள் நினைத்தபடி சவுண்ட் ஆப் மியூசிக் நாடகத்தை அரங்கேற்றினார்களா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் பாப்பா ராவ் பிய்யாலா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

நம்மை படத்துடன் இணைக்காத காட்சிகள்
மீண்டும் மீண்டும் வரும் ஒரே மாதிரியான பாடல்கள்
விறுவிறுப்பற்ற திரைக்கதை

Rating : ( 2/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *