“மாயோன்” திரைப்பட முன்னோட்ட ரத யாத்திரை மற்றும் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா !

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் “மாயோன்”. புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தனியார் கல்லூரியில் படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும் விஷ்ணு சிலை அமைக்கப்பட்டு,…

Read More

Ranger Tamil Movie Title Breakdown

நடிகர் சிபிராஜ் அவர்கள் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை நம்மிடம் கொடுத்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சிபிராஜ் அவர்களின் நடிப்பில் ரங்கா, வால்டர் என்று இரண்டு படங்கள் நமக்காக கூடிய சீக்கிரமே வெளிவர இருக்கிறது. தற்போது ரங்கா படத்தினுடைய டீஸர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து நேற்று சிபிராஜியின் அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகிருந்தது. தரணிதரண் இயக்கத்தில் சிபிராஜ் நடித்து கொண்டிருக்கின்ற படம்தான் ரேஞ்சர். ஏற்கனவே ஜாக்சன்…

Read More