‘சீதாராமம்’ படத்திற்கு தமிழில் கிடைத்துள்ள வரவேற்பு மறக்க முடியாத அனுபவம்

வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் ‘சீதா ராமம்’ பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெற்றி விழாவை…

Read More

சீதா ராமம் தமிழ் திரைப்பட விமர்சனம்

சீதா ராமம் -கதை பாகிஸ்தான் பெண்ணான ரஷ்மிகாவிடம் அவரது தாத்தா ஒரு கடிதத்தை கொடுத்து சீதாவிடம் கொடுக்க சொல்கிறார் அவரும் சீதாவை தேடி இந்தியா வருகிறார் அப்படி இந்தியாவிற்கு வந்து சீதாவை தேடும்போது ராம் பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்கிறார் பிறகு சீதாவையும் பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார், கடிதத்தை கொடுக்க இந்தியா வந்த ரஷ்மிகா அந்த கடிதத்தை சீதாவை கண்டுபிடித்து கொடுத்தாரா ? மற்றும் ராமிற்கு என்ன ஆயிற்று என்பதுதான் மீதி கதை……

Read More