சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’!

நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ். தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது. மனதைக் கவரும் இந்தக் கதை, சைக்கிள் ஓட்டும்…

Read More

சிவகார்த்திகேயன் நடித்த ‘ டாக்டர் ‘ திரைப்படம் பிரமாண்ட வசூல் …

சிவகார்த்திகேயன் அவர்  நடித்த திரைப்படங்கள் 2012 ஆம் ஆண்டு தனது நடிப்பால் வெளிவந்த ‘ மெரினா ‘ என்னும் திரைப்பட மூலமாக உலகிற்கு அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். அதற்கு பின்பு 3 , எதிர்நீச்சல் , ரஜினிமுருகன் , ரெமோ , என்ற பல திரைப்படம் நடித்தவர். சமீபத்தில் அவர் நடித்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  வெளியாகிய  டாக்டர் என்ற  திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். குறுகிய கால…

Read More