சிவகார்த்திகேயன் நடித்த ‘ டாக்டர் ‘ திரைப்படம் பிரமாண்ட வசூல் …

சிவகார்த்திகேயன்

அவர்  நடித்த திரைப்படங்கள் 2012 ஆம் ஆண்டு தனது நடிப்பால் வெளிவந்த ‘ மெரினா ‘ என்னும் திரைப்பட மூலமாக உலகிற்கு அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். அதற்கு பின்பு 3 , எதிர்நீச்சல் , ரஜினிமுருகன் , ரெமோ , என்ற பல திரைப்படம் நடித்தவர். சமீபத்தில் அவர் நடித்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  வெளியாகிய  டாக்டர் என்ற  திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். குறுகிய கால கட்டத்தில் இப்படி ஒரு வளர்ச்சியை யாருமே ஏன் சிவகார்த்திகேயனே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தான் கூற வேண்டும். ஒரு சாதாரண தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் அடைந்துள்ள உயரம் மிகவும் அசாதாரணமானது. இதற்காக பல தடைகள், அவமானங்கள், நிராகரிப்புகள் என பல்வேறு சிக்கல்களை கடந்து தான் சிவகார்த்திகேயன் இந்த இடத்தை அடைந்துள்ளார்.தற்போது முதல் முறையாக  வளர்ந்து வரும் இளம் நடிகரின் படம் ‘100 கோடி’ ரூபாய் வரை வசூல் செய்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிக் பாஸ் சீசன் 5 ‘ தண்டனை தரப்படும் ‘ , நிரூப்பின் அதிரடி ஆட்டம் …
அடுத்த கட்டுரைபிக் பாஸ் சீசன் 5 ‘ தப்பா பேசாத ‘ தாமரைக்கும் , மதுமிதக்கும் இடையே உருவாகும் சண்டை …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here