பெல்” பொடன்ஷியல் மிக்க கதை என்பதால் நடித்தேன் – குரு சோமசுந்தரம்

பீட்டர்‌ ராஜின்‌ ப்ரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌ இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர் களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது. இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித் துள்ளனர். பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார். இப்படம் பத்திரிகை, மீடியா நிருபர்களுக்கு இன்று திரையிடப்பட்டு அவர்களது பாராட்டை பெற்றது.பின்னர்…

Read More

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

பீட்டர்‌ ராஜின்‌ புரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌ இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந் தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது. இத்திரைப்படம்‌ குறித்து இயக்குநர்‌ வெங்கட்‌ புவன்‌ கூறியதாவது “பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகஸ்தியர்‌, பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச்‌ சொல்லி அதை பாதுகாக்கவும்‌ கட்டளையிட..ரகசியங் ளைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌ இடையே நடந்த போராட்டமே…

Read More

டியர் டெத் தமிழ் திரைப்பட விமர்சனம்

டியர் டெத் கதை கதையின் நாயகன் சந்தோஷ் இந்த கதைக்களத்தில் மரணமாக வந்து நான்கு கதைகளை சொல்கிறார். முதலாவது கதையாக: கொரோனாவால் தனது மனைவியை இழந்தவரின் கதையை சொல்கிறார். இரண்டாவது கதையாக: வயதான ஒருவரின் அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார் அவரின் கதையை சொல்கிறார். மூன்றாவது கதையாக: திருமணமாகி 5 வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குழந்தை ஒரு சிறிய விஷயத்தினால் இறந்து விடுகிறது அந்த கதையை சொல்கிறார். நான்காவது…

Read More