ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்

கடந்த 40 வருடங்களாக மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரகுமான். இரண்டு மொழிகளிலுமே இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் தனியாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அதிக இளம்பெண் ரசிகைகளை கொண்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவரது திரையுலக பயணம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்…

Read More

ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்தும் நடிகர் ரஹ்மான்

மெட்ராஸ் ரேஸ் கிளப் வருடம் தோறும் நடத்தி வரும் ஸ்னூக்கர் விளையாட்டு போட்டியில் நடிகர் ரஹ்மான் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார். சாதாரண விளையாட்டு போட்டியில் உள்ளது போல் அல்லாமல், இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உடை அணிவது முதல் டிசிப்ளின் என் ஏராளமான விதி முறைகள் உள்ளன. இதில் கலந்து கொண்டு சிங்கிள்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து பரிசு கோப்பையும் டபிள்ஸ் போட்டியில் முதல் பரிசு கோப்பையும் வென்றுள்ளார். ஆனால் இருதி போட்டியில்…

Read More