நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை UV கிரியேஷன்ஸ் தெலுங்கில் வழங்குகிறது
கதைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வரிசையில் அவரது ‘கனெக்ட்’ திரைப்படமும் வர இருக்கிறது. இடைவேளை இல்லாத முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்தான சமீபத்திய செய்தி என்னவென்றால், UV கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தெலுங்கில் வழங்க இருக்கிறது என்பதுதான். தெலுங்கில் உள்ள முன்னணி விநியோகம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான UV கிரியேஷன்ஸ் ‘கனெக்ட்’ படத்தைத் தெலுங்கில் வெளியிடத் தற்போது தயாராகி வருகிறது. ஹாரர்…