“The Great Escape” ஹாலிவுட் படம் தமிழில் வருகிறது!
இந்திய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! – தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது! சந்தீப் ஜே.எல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘தி கிரேட் எஸ்கேப்’! – மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கதாநாயகனாக சந்தீப் ஜே.எல் நடிக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் சம்பத் ராம், மலையாள நடிகர் பாபு ஆன்டணி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். சௌத் இண்டியன் யுஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கைசாட் பட்டேல், பிரோஸ்…