நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் சேகர் கம்முலா இணையும் #D51 படத்தின் அறிவிப்பு

பிரபல ஜாம்பவான் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான திரு. நாராயண் தாஸ் கே. நாரங் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இந்தப்படத்திற்காக இணைய உள்ளார். தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படம், நாராயண் தாஸ் கே நாரங்கின் ஆசிகளுடன்,…

Read More

மலையாளத்தில் அறிமுகமாகும் கீர்த்தி ஷெட்டி !!!

நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” #ARM இனிதே துவங்கியது !!! மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன், அஜயன், குஞ்சிகேலு…

Read More

‘குருதி ஆட்டம்’ பட நடிகர் வத்சன்

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிப்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்கு வரும் படம் ‘குருதி ஆட்டம்’. “எட்டு தோட்டாக்கள்” படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை. அதர்வா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வில்லனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆஜானுபாகுவான தோற்றத்துடன் கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளித்த அவரை பார்த்த பலரும் பாலிவுட்டில் இருந்து புதிய வில்லன் நடிகரை…

Read More