நூறு இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’யின் பின்னணியிசை

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன் கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக் கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியிருக்கிறார். ஒரு கிரைம் திரில்லர் தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு, பின்னணியிசை ஒரு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தொடரில் இடம்பெறும் திருப்பங்களுக்கும், எதிர்பாராத சுவாரசியமான திடீர் திருப்பங்களுக்கும் உற்சாகப்படுத்தும் வகையில்…

Read More

வதந்தி தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

வதந்தி கதை கன்னியாகுமரியில் படப்பிடிப்புக்காக ஒரு குழு செல்கிறது அங்கு ஒரு பெண் இறந்து பிணமாக இருப்பதை பார்க்கிறார்கள், அப்போது இவர்களுடன் வந்த நாயகி காணாமல் போய் இருப்பார் அதனால் , நாயகிதான் இறந்திருப்பார் என நினைத்து , படக்குழு சமூக வலைத்தளங்களில் , இவர் இறந்துவிட்டார் என பதிவிடுகினறனர் , அப்போது நாயகி படக்குழுவிற்கு போன் செய்து , எனது வீட்டில் பிரச்னை என்பதால் நான் எனது காதலனுடன் பெங்களூருக்கு வந்திருக்கிறேன் என்னை பற்றி தவறான…

Read More