இன்று தொடங்குகிறதா வருண் தேஜ் புதிய படம் ?
இதுவரை யாரும் சொல்லாத விதத்தில், புத்தம் புதிய பாணியில் தனது 13 வது பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் மெகா பிரின்ஸ் வருண் தேஜ் தனக்கென ஒரு தனி பாணியில் பயணித்து, மிகக் குறுகிய காலத்தில் தன்னை செதுக்கிக்கொண்டவர், மெகா பிரின்ஸ் வருண் தேஜ். ஒரு குறிப்பிட்ட வகையான கதைகளில் சிக்கிக்கொள்ளாமல் மாஸ் மற்றும் கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து வணிக ரீதியாக நம்பகத்தன்மை கொண்ட வித்தியாசமான திரைப்படங்களை சாமர்த்தியமாக செய்து வருகிறார். இதனால் ஹை கிளாஸ் தொடங்கி…