விஜயானந்த் தமிழ் திரைப்பட விமர்சனம்

விஜயானந்த்தின் கதை இது கதையல்ல கர்நாடகாவில் உண்மையாகவே உழைத்து வாழ்வில் முன்னேறிய விஜய் சங்கேஷ்வர் என்பவரின் வாழ்க்கை வரலாறு. 1950: கதையின் நாயகன் விஜய், தனது அப்பாவின் தொழிலான பிரின்டிங் வேலையை மிக சிறப்பாக செய்து வருகிறார், அவரின் அப்பா இந்த தொழிலை விஜய்யிடம் ஒப்படைக்க வரும் போது, விஜய் தனக்கு லாரி தொழில் தொடங்க ஆசை படுவதாக சொல்கிறார். ஆனால் விஜய்யின் அப்பா அதற்கு எதிர்ப்பான கருத்தை தெரிவித்து விடுகிறார், மற்றும் விஜய்க்கு எந்த உதவியும்…

Read More

‘விஜயானந்த்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு

கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ட்ரங்க்’ எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘விஜயானந்த்’. இதில் ‘ட்ரங்க்’ படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி,…

Read More