“ட்ரிகர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!
PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இவ்விழாவினில் நடிகர் அருண் பாண்டியன் கூறியதாவது.., “ நான் நீண்ட வருடங்களுக்கு பிறகு என் மகளுடன் ஒரு படம்…