அமெரிக்காவில் காதலன் உடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்

0
24

‘ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார், அவர் உடனான காதலுக்கு பிறகு ஒவ்வொரு பிறந்தநாளையும் வெளிநாடுகளில் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது 35வது பிறந்தநாளை காதலன் விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் இன்று கொண்டாடினார். மேலும் விக்னேஷ் சிவன் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் 🖥சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here