பொங்கலுக்கு தலைவர் ரஜினிகாந்தின் “பேட்ட” மற்றும் தல அஜித்தின் “விஸ்வாசம்”

0
35

பொங்கலுக்கு தலைவர் ரஜினிகாந்தின் “பேட்ட” மற்றும் தல அஜித்தின் “விஸ்வாசம்” என்று இந்த இரண்டு படத்துக்காக காத்திட்டு இருக்காங்க. முக்கியமா நேற்றுதான் பேட்ட படத்தினுடைய ட்ரைலர் வெளியானது.

வெளிவந்த டிரைலரும் சும்மா மரணமாச இருந்தது. அதுக்கேத்த மாதிரி தல அஜித்தின் விஸ்வாசம் படத்துக்கான செய்தி வெளிவரும் என்று பார்த்தால், தல அடுத்ததா H. வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கின்ற பிங்க் படத்தின் ரீமேக்கான தகவல் வெளிவந்திருக்கு அப்படின்னுதான் சொல்லணும். பிங்கில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் வழக்கறினாரா நடிக்கிறார்.

ஏற்கனவே சிட்டிசன் வழக்கறினாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலே மக்கள் மற்றும் ரசிகர்கள்கிட்ட நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. முக்கியமாக பிங்க் படத்திலிருந்து 3 பெண்களின் கதாபாத்திரத்தில் யாரு நடிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இதுவரை வந்த தகவல் படி நஸ்ரியா, கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க போறதா சொல்லப்பட்டு வந்த நிலையில் விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போற மாதிரியான தகவல் வெளிவந்திருக்கிறது.

பிங்க் ரீமேக்னா தல59 யில் நஸ்ரியா, கல்யாணி ப்ரியதர்ஷன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவர்கள் எல்லாம் இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமா இருப்பாங்களா? இல்லையா ? அப்படிங்கிறது படம் பார்த்த பிறகுதான் சொல்லமுடியும்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here