மாரி-2 வில் வரலட்சுமியை பற்றி பாலாஜி மோகன்

0
11

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

இதில் வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார், இதை போலவே தான் சண்டக்கோழி-2 படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து மாரி-2விலும் வரலட்சுமி நடிக்க, இதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம் தானா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதை பாலாஜி மோகன் முற்றிலுமாக மறுத்துள்ளார், கண்டிப்பாக சர்காருக்கும் இந்த வரலட்சுமிக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என கூறியுள்ளார்.

மாரி-2 உலகம் முழுவதும் வரும் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here