யோகிபாபு நடிக்கும் புதிய படம் “பட்டிபுலம்”

0
40

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர், மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி  ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ். இசை வல்லவன் மற்றும் ஒளிப்பதிவு ஆர்.கே.வர்மா, எடிட்டிங் ஆர்.ஜி.ஆனந்த்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here