இன்று (மே 23) நடிகர் ரஹ்மான் பிறந்த நாள்
மலையாளத்தில் அறிமுகமாகி அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஹ்மான். கேரள ரசிகர்கள் இவரை எவர் க்ரீன் ஹீரோ என்றே அழைக்கிறர்கள்
. இவரது பிறந்த...
ரீல் ஜோடி ரியல் ஜோடிகளாக மாறினர் ” ஆதி 😍 நிக்கிகல்ரானி “
இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த அழகான இளம் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணமக்கள் இருவரும்...
‘சாணி காயிதம்’ வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்
”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” 'சாணி காயிதம்’
அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’சாணி காயிதம்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் மே 6 அன்று வெளியிடப்பட்டது,பழிவாங்கும் அதிரடி ஆக்ஷன் படமான அது...
Black Sheep-ன் புதிய வெப் சீரிஸ் ஆரம்பம் !
வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம் !
இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube தளத்தில் தமிழின்...
அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டேக் டைவர்ஷன்’
“புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில்...
தென்னிந்திய திரைத்துறையை கலக்கும் நடிகை ரிது வர்மா !
தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா. நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத்...
ஜுராசிக் சகாப்தத்திற்கான காவிய முடிவு ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது
ஜுராசிக் சகாப்தத்திற்கான காவிய முடிவு இப்போது இந்தியாவில் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்கான முன்பதிவு நேரலையில் நடைபெறுகிறது - ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது.
வருகிறதா ? ’தசாவதாரம் 2’ கூகுள் குட்டப்பா விழாவில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த அதிர்ச்சி பதில்
”ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்கவேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை...
AK61-ல் இவங்கல்லாம் இருக்காங்களா அடேங்கப்பா வேற லெவல்
AK61-படத்தின் புதிய தகவலை தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும்
AK 61 More Updates
நடிகர் ஜெய் சங்கர் இப்படிப்பட்டவரா…?
ஜெய் சங்கரை பற்றி நாம் அறிந்திடாத பல விஷயங்கள்
எம்ஜிஆரும், சிவாஜியும் பெரிய தயாரிப்பாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்ட காலகட்டத்தில், சின்ன பட்ஜெட்டில் நாமும் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர்களுக்கு காமதேனுவாக காட்சியளித்தவர்...