Aniruth
வெளியானது சிவகார்த்திகேயனின் SK-20 போஸ்டர்
அனுதீப் இயக்கத்தில் தமன் இசையமைக்க சிவகார்த்திகேயனின் இருப்பதாவது படத்திற்கு பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் SK-20 Pooja Click Here
கமலின் ‘விக்ரம்’ ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனித்தீர்களா
கமல் ஹாசன் ,விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள படம்தான் தான் விக்ரம், இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது இந்நிலையில் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது அதனை சினிமா வட்டாரங்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள், இந்த ட்ரைலரில் நீங்கள் இதையெல்லாம் கவனித்தீர்களா… மேலே உள்ள லிங்கில் சென்று பாருங்கள் Vikram Movie Trailer Review Clik…
விக்ரம் படத்தின் First Single வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் , விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் ஆகியோர் நடித்து முடித்து ஜூன் 3 ம் தேதிக்கு திரைக்கு வரவுள்ள படம் தான் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் எல்லாம் படு பயங்கரமாக நடந்து கொண்டு இருக்கிறது இந்நிலையில் விக்ரம் படத்திலிருந்து பத்தல பத்தல முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது அனிருத் இசையில் பல ஆண்டுகளுக்கு பிறகு கமல் ஹாசன் அவர்களே வரிகள் எழுதி பத்தல பத்தல என்ற பாடலை பாடியுள்ளார்,…