நடன இயக்குநர் ஷெரீஃப் மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜ் இணைந்து வழங்கும் ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலி

‘சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார். தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன்…

Read More

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கமல்ஹாசன் அவர்களை சந்தித்துள்ளனர்

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர்,பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் ஆகியோர்கள் கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பு ஏற்க செயற்குழு ஒப்புதல் படி கோரிக்கை வைத்தனர்.அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

Read More

Kamal Haasan Birthday Special

தமிழ் சினிமாவையும் தாண்டி உலக சினிமாவிற்கும் அறியப்பட்ட நடிகர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பின் பல்கலைக்கழகம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசனாகத்தான் இருக்க முடியும். சொல்ல போனால் ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆஃபீஸ்ல் போட்டியில் இருந்தவர். இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையே களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து விஸ்வரூபம் 2 படம் என்று பல எண்ணிக்கையிலான படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் அனைத்து வேலைகளிலும் ஆர்வம் கொண்ட…

Read More