மஹா தமிழ் திரைப்பட விமர்சனம்
மஹா படத்தின் கதை ஒரு சைக்கோ கொலைகாரன் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடத்தி கொலை செய்து விடுகிறான் இது ஒருபுறம் இருக்க ஹன்சிகாவும் அவரது மகளும் மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், மறுபுறம் , அந்த சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகாவின் மகள் சிக்கி கொள்கிறார் மகளை தேடும் போராட்டத்தில் ஹன்சிகா பல சிக்கல்களை சந்திக்கிறார் ஹன்சிகாவின் மகளை அவர் பல கஷ்டங்களை தாண்டி உயிரோடு காப்பாற்றினாரா ? இல்லையா ? மற்றும் அந்த சைக்கோ…