ட்விட்டரில் நடிகர் அஜித்தின் திரைப்படம் சாதனை

உலகம் முழுவதும் ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் நடந்தால் உடனே அதுகுறித்த # ஹேஷ்டேக் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு டிரண்டுக்கு வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு டுவிட்டரில் அதிக அளவில் பிரபலமான ஹேஷ்டேக்குகள் எவை என்பது குறித்து டுவிட்டர் சமூக வலைத்தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து மக்களவை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மகாராஷ்டிரா மற்றும் தீபாவளி ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம்பெற்று உள்ளன.

Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘தளபதி 65’ திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல்
அடுத்த கட்டுரைஅமெரிக்காவில் காதலன் உடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here