800 தமிழ் திரைப்பட விமர்சனம்

800 கதை

இந்த 800 திரைப்படம் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கையையும், டெஸ்ட் மேட்சில் அவர் நிகழ்த்திய சாதனையையும் தெளிவாக கூறும் ஆவணப்படமாகும்.

Read Also: The Road Movie Review

முத்தையா முரளிதரன் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர், இவருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கிறது, பிறகு அதற்கான பயிற்சிகளையும் தொடங்குகிறார். ஆனால் இவருக்கு ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது. அணைத்து பிரச்சனைகளையும் தாண்டி, கிரிக்கெட்டில் சர்ச்சையாக சில விஷயங்களும் இவரை பாதிக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி இவர் எப்படி சாதித்தார் என்பதே இந்த 800 திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡மதுர் மிட்டல் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஜிப்ரான் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

➡CG
➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *