Visvasam A Tremendous Official Motion Poster

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளிவர இருக்கின்ற படம்தான் விஸ்வாசம். இந்த படத்தினுடைய மோஷன் போஸ்டர் நேற்று இரவு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியானது. விஸ்வாசம் மோஷன் போஸ்டர் தாறு மாறா செம மாஸா இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியான வெறும் 20 நிமிடத்தில் 50,000 லைக்ஸ்களை குவித்தது.தற்போது வரை 2,92,000 லைக்ஸ்களை குவித்துள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜித் ரசிகர்களையும் தாண்டி விஜய்…

Read More

அனிருதால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர்

பையா, பீச்சாங்கை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர்தான் பொன்முடி. இவர் இப்போது “சோமபான ரூப சந்தரன்” என்கின்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் பிக்பாஸ் போனதால் இப்பொழுது ஐஸ்வர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதுபோக இந்த படத்தில் ஒரு பாடலை மட்டும் அனிருத்தை பாட வைக்கலாம் என்று இப்பட இசைமைப்பாளர் அப்பாஸ் ரஃபி உறுதியளித்திருக்கிறார். இந்த நம்பிக்கையில் பொன்முடியும் பட வேலைகளை பார்த்திருக்கிறார். ஆனால் இப்போது அனிரூத்…

Read More

விமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் படம்

[Best_Wordpress_Gallery id=”87″ gal_title=”இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு”] சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். முதல் முறையாக ஆங்கில நடிகை “ மியா ராய் “ கன்பைட் காஞ்சனா என்ற…

Read More

விஜய் ஒரு சமூக விரோதி?? – சாரு

தளபதி விஜயினுடைய 63 வது படைத்திற்க்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியானாலும், சர்கார் படத்தினுடைய விமர்சனம் அதிகமாயிக்கொண்டுதான் இருக்கிறது. சர்கார் படம் வெளியாவதற்கு முன்பும், பின்பும் பல சர்சைகளை பெற்று வரும் இந்நிலையில் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா சர்கார் படத்தை விமர்சித்து சினிமா பிரபலங்களிடையே சலசலப்பை ஏற்படுத்திருக்கிறது. எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியது என்னவென்றால் சமூக விரோதிகள் என்று சொல்வார்கள் அனால் நடிகர் விஜயோ தன்னை ஒரு கார்பொரேட் கிரிமினல் என கூறிக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதிக சம்பளம்…

Read More

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா

பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன்நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும்வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும்செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன்இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்துநடைபெறவிருக்கிறது.

Read More

விஷால் படுத்தில் சன்னி லியோன்

டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த படம்தான் சண்டை கோழி – 2 , இதனை தொடர்ந்து அடுத்ததா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கின்ற படம்தான் “அயோக்யா”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார். இவர்களை தவிர “சன்னி லியோன்” ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே ஜெய் நடித்த “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் கொடுத்திருந்தார்…

Read More

காற்றின் மொழி படத்திற்க்கு பத்திரிக்கையாளர்கள் பாராட்டு

அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’  [Best_Wordpress_Gallery id=”83″ gal_title=”Kaatrin Mozhi Success”]   நேற்று (15.11.2018) ‘காற்றின் மொழி’ திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஜோதிகா, விதார்த், ராதாமோகன், தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தைக் கண்டு களித்தனர்.   படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினருக்குப் பாராட்டைத் தெரிவித்தனர். இப்படம் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது. நல்ல கருத்தைக் கொடுக்கும் படமாகவும், அந்தக் கருத்தை நகைச்சுவையோடு கலந்து கொடுக்கும்…

Read More