போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா
பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன்நம்பர் 2.
இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும்வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும்செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன்இப்படம் உருவாக இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்துநடைபெறவிருக்கிறது.
விஷால் படுத்தில் சன்னி லியோன்
டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த படம்தான் சண்டை கோழி - 2 , இதனை தொடர்ந்து அடுத்ததா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கின்ற படம்தான் "அயோக்யா". இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக...
காற்றின் மொழி படத்திற்க்கு பத்திரிக்கையாளர்கள் பாராட்டு
அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’
நேற்று (15.11.2018) ‘காற்றின் மொழி’ திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஜோதிகா, விதார்த், ராதாமோகன், தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தைக் கண்டு களித்தனர்.
படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினருக்குப் பாராட்டைத் தெரிவித்தனர். இப்படம்...
Dream Warrior Pictures 21 with Jyothika in lead role
The film is tentatively titled as ‘Dream Warrior Pictures 21’, directed by debut filmmaker S Raj. The film was launched this morning (November 14) with a ritual pooja and shooting will...
ஜோதிகாவை பாராட்டும் கல்லூரி மாணவிகள் !
காற்றின்மொழியை முதல் நாளே பார்த்தே தீருவோம் , கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு !
ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. வருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
வருகிற...
200 கோடி பட்ஜெட்ல் வெளிவர இருக்கும் படம் KGF
டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரவி பசுரூர் இசையில் டிசம்பர் 21 ம் தேதி வெளிவர இருக்க கன்னடம் படம்தான் KGF. மிக பிரமாண்டமா 200 கோடி பட்ஜெட்ல் வெளிவர இருக்க இந்த படத்த...
பிங்க் (Pink) ஹிந்தி பட தமிழ் ரீமேக்ல் அஜித்
டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கின்ற விஸ்வாசம் படத்தினுடைய ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. தற்போது விஸ்வாசம் படத்திற்கான அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதனால் தல ரசிகர்கள் விஸ்வாசம் படத்துக்காக பொங்கலுக்கு காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி...
சர்கார் திரைப்படம் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைச்செயலாளர் எம்.எல்.ஏ., கருணாஸ் காட்டம்!
சர்கார் திரைப்படம் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம்
அதற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் அரசியல் பிழை செய்தோர் ஆவர்!
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைச்செயலாளர்
எம்.எல்.ஏ., கருணாஸ் காட்டம்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து...
அதிர்ச்சி தகவல் – ‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும்
‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில்...
சமூக திரில்லர் படமாக உருவாகும் “புளு வேல்’’
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன...







































