இந்தியிலும் oh my கடவுளே !!
குறும்படங்கள் மூலம் நாளைய இயக்குனரின் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முதல் படத்துலயே முத்திரை பதித்தவர் அஸ்வத். இவர் இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. 2017-ஆம் ஆண்டு வெளியான ‘கூட்டத்தில் ஓருவன்’ படத்திற்கு பிறகு, 3 ஆண்டுகள் கழித்து அஷோக் செல்வனுக்கு அமைந்த இப்படம், திரைக்கு…