மாஸ்டர் நடிகையின் வாக்குமூலம் !

கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். கலைத்துறையினர் வீட்டில் உள்ளனர். வீட்டில் உள்ள கதாநாயகிகள் தங்களுடைய ரசிகர்கள் இடையே இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசுவது உண்டு. அப்படி நேற்று மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகன் ரசிகர்கள் இடையே பேசினார் அப்போது அவர் மாஸ்டர் படத்தில் தன் அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறுகையில் மாஸ்டர் படம் படப்பிடிப்பின் போது,  “நான் லோகேசை டார்ச்சர் செய்து என் வசனத்தை இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே…

Read More

வீடியோ காலில் வாழ்த்து சொன்ன கவின் !!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144  நடைமுறையில் உள்ல நிலையில், நடிகை அம்ரிதா ஐயர் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல நடிகர் நடிகைகள் உட்பட ரசிகர்களிடமிருந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன. அதேபோல், நடிகர் கவினும் தனது ஹீரோயீனுக்கு வீடியோ கால் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோ கால் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் “ஹாப்பி பொறந்தநாள் பட்டி.. ஸ்பாட்ல செம ஃபோக்கஸ்டா இருந்ததால…

Read More

20 வருடங்கள் கடந்த ரவி வர்மன் என்ற கலைஞன் !

இருபது வருடங்கள் கடந்த பெருமையான பயணம் ரவி வர்மன் எனும் புகைப்பட கலைஞன்.  பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சினிமா துறையில் பயணம் செய்யத் தொடங்கி இந்த ஆண்டுடன், தனது 20-வது ஆண்டை வெற்றிகரமாக கடக்கிறார். ‘ஜலமர்மரம்’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் மலையாளத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பிற மொழிகளிலும் பணியாற்றினார். ரவி வர்மன் கடந்த இருபது ஆண்டுகளில் தனது படைப்புகளின்…

Read More

முகத்துக்கு நேர பேசுங்க – கொதிக்கும் லொஸ்லியா

“மழை நின்றாலும் தூவானம் விடுவதில்லை” என்பார்கள் அதற்கு ஏற்றார் போல் Bigg Boss நிகழ்ச்சி முடிந்த போதும் கவின் லொஸ்லியா பிரச்னை தீ முடிந்தபாடில்லை !! சமீபத்தில் நடிகர் கவின் ஒரு செலஃபீ போட்டோவை பதிவிட்டு அதில் “எடுக்காத டிரஸ்ல போட்டோ எடுத்து வச்சுகிட்டா எப்பயாவது உதவும்’ என்று குறிப்பிட்டுஇருந்தார். அவரை தொடர்ந்து லொஸ்லியாவும் கவின் பாணியில் புகைபடத்தை பதிவிட்டு அதில் ” வாழ்க்கை உங்களுக்கு ஏதாவது கற்பிக்க முயற்சிக்கிறது, எனவே உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு உங்களை…

Read More

கவினை தாக்கும் லொஸ்லியா

உலக நாயகன் கமலஹாசன் கடந்த வருடம் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடி, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்ஆனால் இவர்களுடைய ஆர்மியை சேர்ந்தவர்களோ, விடா பிடியாக, ‘கவிலியா’ என்கிற பெயரில் இருவரும் இணைந்திருப்பது போல பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்ஒரு…

Read More

சிம்ரன் போட்ட ஆட்டம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலிலும் உங்க டான்ஸும் உங்கள விட்டு போகல.. சமீபத்தில் அல வைகுந்தபுரமுலோ படத்தின் பாடல்கள் உலகம் முழுக்க உள்ள தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்தது. சாமஜவரகமனா, ராமுலோ ராமுலா, OMG டாடி மற்றும் புட்ட பொம்மா பாடல்கள் வைரல் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக ‘புட்ட பொம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல் ஆடவைத்தது. அந்த புட்ட பொம்மா பாடல் உள்ளூர் முதல் வெளிநாடு வரை…

Read More

குஸ்பு ஒரு ஜோக்கர் – ரவுண்டு கட்டும் காயத்திரி

வடிவேல் ஒரு காமெடியில் சொல்லுவார் “என்னடா பொசுக்குன்னு அண்ணனை இப்டி பேசிப்புட்டனு ” அது மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு,  அது என்ன பஞ்சாயத்து நா.. ?? கொரோனா தாக்கம் காரணமாக தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கு தொடரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் நேற்று இரவு உரையாற்றினார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும் புரியாடினாலும் புரிஞ்சமாறியே டிவி-யாண்ட உக்காந்துனு பாத்துனு தான் இருந்தோம்னு நீங்க நினைக்குறது எனக்கு கேக்குது, சரி நேர மேட்டருக்கு போயிரலாம், ஆக…

Read More

ஏங்கும் சாந்தனு – எப்போ போகும் கொரோனா ?

நடிப்பு, கலைத்துறை ஒருபுறம் இருந்தாலும் விளையாட்டில்லும் ஆற்வம் அதிகம் கொண்டவர் ஷாந்தனு, தற்போது  இன்ஸ்டாகிராமில் ஒரு மறக்க முடியாத கிரிக்கெட் நினைவைப் பகிர்ந்துள்ளார். விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப விரும்பும் அவர், தனது பதிவில் “உங்கள் அணியையும் விளையாட்டையும் இழக்கும் போது???? #LoveForCricket @madrasallstars #MAS. பசங்களோடு விளையாடுவதை தவறவிடுகிறேன்… மீண்டும் களத்தில் இறங்க காத்திருக்கிறேன்… இந்த முறை இன்னும் ஃபிட்டாக மற்றும் பலமாக????” என்று கூறியுள்ளார். சில சினங்களுக்கு முன், ஷாந்தனு ஒரு பொழுதுபோக்கு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் பேட்டிங்,…

Read More

ரமலானில் வெளியாகிறது பொன்மகள் வந்தால் !!

பல சர்ச்சைகளை கடந்து பொன்மகள் வந்தால் திரைப்படம் ரமலான் நாளில் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது. ராட்ச்சசி, ஜாக்பாட் போன்ற திரைப்படங்களில் கடைசியாக திரையில் காணப்பட்ட நடிகை ஜோதிகா, இந்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி அன்று ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியீடு செய்யவிருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப்பட்டதால் அனைத்து திரைப்படங்களைப் போலவே இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. இருப்பினும், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை தயாரித்த சூரியாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இந்த படத்தின்…

Read More

பெண் காவலாளிக்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டு !!

காக்கும் ஐயனார் காவல்துறையினருக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்தார். டோலிவுட் ‘மெகா ஸ்டார்’ நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில்  மே 10-ஆம் தேதி அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறை அதிகாரி, மனநிலை பாதிக்கப்பட ஒரு வயதான பெண்ணுக்கு உணவு ஊட்டுவிட்ட வீடியோவைக் கண்டதாக தெரிவித்தார். அந்த வீடியோவைப் பார்த்தபோது, அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். மேலும், ஒரு பெண்ணின் தாய்மை உள்ளுணர்வு என்பது அக்கறை காட்டுதல், அன்பு காட்டுதல்…

Read More