“Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி

பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் உருவாக்கியுள்ள “Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி ! இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது நடிப்பில் 50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. கக்கார் (…

Read More

மகன், பேரன் ,தாத்தா என மூன்று தலைமுறை நடிகர்கள் !!

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள் ! ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது… மிக சமீபத்தில்…

Read More

வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்! 2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது. ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை…

Read More

பத்தே நாளில் “200 கோடி” வசூல் செய்த மாஸ்டர் – தொடர்ந்து நான்கு முறை சாதனை !!

தளபதி விஜய்- விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் மற்றும் பலர் இணைத்து நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோன கோரா பிடியால் திரையரங்கமும், திரைத்துறையும் திணறிக்கொண்டிருந்த நிலையில் மாஸ்டர் ஒளிவீச்சு திரை துறைக்கு சிறிது ஆறுதல் அளித்திருக்கிறது. ஆம் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி வசூல் ஈட்டி மகத்தான வரலாறு சாதனையை படைத்துள்ளது. வெறும் 50 சதவீதம் இருக்கைகள் கொண்டு மாஸ்டர் படம் வெளியானது, இருந்தும் தளபதி விஜய் என்ற ஒருவருக்காக மக்கள்…

Read More

சூரியா படத்தை முந்திய புலிக்குத்தி பாண்டி !!

பொங்கலை முன்னிட்டு சூரரை போற்று திரைப்படம் 📺 சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மேலும் அதற்கு அடுத்த நாள் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. இதனிடையே தற்போது இந்த திரைப்படங்கள் பெற்றுள்ள TRP புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது, இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் சூர்யா படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் திரைப்படம். புலிக்குத்தி – 13284000 சூரரை போற்று – 10988000 தர்பார் – 8127000

Read More

பிரியா பவானி – லாரன்ஸ் இனைந்து நடிக்கும் ருத்ரன். படபூஜை இனிதே துவங்கியது !!

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார். K.P.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்”…

Read More

Thalapathy Vijay stills

Here are some stills of Actor Vijay. Actor Vijay has acted in 64 films as a lead actor and won numerous awards including three Tamil Nadu State Film Awards, eight Vijay Awards, an Indiatoday Award, SIIMA Award, Cosmopolitan Award and National Film Award UK, three Edison Awards and two Vikatan Awards. Vijay’s upcoming movie is…

Read More

விக்ரம் பிரபு மகனுக்கு விராட் வாழ்த்து

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு இருக்கின்றார். இவரின் நடிப்பில் நாம் கடைசியாக பார்த்த துப்பாக்கி முனை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. அதை தொடர்ந்து அசுரகுரு படத்திலும், மணிரத்தினத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்ற வானம் கொட்டட்டும் படத்தில் நடித்து வருகின்றார் விக்ரம் பிரபு . தனா சேகரன் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மடோனா ஜெபஸ்டின் நடிக்கின்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை…

Read More