உறியடி 2 பட திரைவிமர்சனம்
நடிகர் சூர்யாவின் 2D எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விஜயகுமார் இயக்குனதுமட்டுமில்லாமல் உறியடி 2 வில் நடித்திருக்கிறார். இன்று வெளியாகியுள்ள உறியடி 2 திரைப்படம் குறித்த விமர்சனத்தை பார்க்கலாம். படத்தின் கதைக்களம் : கல்லூரி மாணவனாகவும் அதே சமயம் சமூகத்தில் நடக்கும் அநீதிகளையும் தட்டி கேட்கும் சமூக போராளியாகவும் நடித்துள்ளார் விஜய் குமார். விஜய் குமார் வசித்து வரும் செங்கதிர் மலை கிராமத்தில் உலக நாடுகளில் தடை செய்யபட்ட மருந்து ஆலையை வழக்கம் போல அரசியல்வாதிகள் லஞ்சம்…