விஷ்ணு விஷாலின் ‘எஃப் ஐ ஆர்’

சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் என இத்தனை பேர் நடிக்க இருக்கின்ற படம்தான் எஃப் ஐ ஆர்’. குறிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘அடங்கமறு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘எஃப் ஐ ஆர்’ படத்தில் மீண்டும் தயாரிப்பாளராக தடம் பதித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா…

Read More

விக்ரம் பிரபு மகனுக்கு விராட் வாழ்த்து

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு இருக்கின்றார். இவரின் நடிப்பில் நாம் கடைசியாக பார்த்த துப்பாக்கி முனை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. அதை தொடர்ந்து அசுரகுரு படத்திலும், மணிரத்தினத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்ற வானம் கொட்டட்டும் படத்தில் நடித்து வருகின்றார் விக்ரம் பிரபு . தனா சேகரன் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மடோனா ஜெபஸ்டின் நடிக்கின்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கை…

Read More

பாஜகவில் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவிலிருந்து நிறைய நடிகர்கள் அரசியலில் கால் தடம் பதித்துள்ளனர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதற்கு உதாரணமாக புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர், செல்வி ஜெ ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த், சீமான் என்று பலர் அரசியலில் நுழைந்துவிட்டனர். அந்த வகையில் தற்போது நாம் அதிகமாக எதிர்பார்க்கும் நடிகர்கள் யாரென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் தளபதி விஜய். இவர்களில் உலகநாயகன் மக்கள் நீதி மையம் என்ற காட்சியை…

Read More

Saaho Creates Yet Another Record

The young Rebel Star Prabhas starrer Saaho has done huge pre release business, be it in the overseas distribution or the domestic market collections.  The team behind Saaho is making it perfect, as far as promotions are concerned. Now, Saaho achieved another feat.  The Telugu original version achieved the distinction of being the first movie to get an emoji in its…

Read More

சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்று சாதனை படைத்துள்ளார்.

தி வேர்ல்டு பெஸ்ட் நிகழ்ச்சியில், சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளில் இருந்தும் தனி நபர்கள் மற்றும் குழுவினர் கலந்துகொண்டனர். இதில் சென்னையில் இருந்து பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்துகொண்டு தன் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடுவர்களாக வீற்றிருந்த இதன் இறுதி நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில்…

Read More