குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக நுழைந்தவர் ரித்விகா.நிகழ்ச்சி வந்து சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.
இது அனைவருக்கும் மிகவும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் நிகழ்ச்சிகளின் இடையே சில கொண்டாட்ட எபிசோட் வர ரித்விகா அதில் கலந்துகொண்டு கலக்கினார்.
அவரும் பாலாவிம் சேர்ந்து ரைமிங் டைமிங் காமெடிகள் செய்தது அட்டகாசமாக இருந்தது.
ரித்விகா 3வது சீசன் தொடங்கினால் கண்டிப்பாக அதில் வர வேண்டும் என ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
எப்போதும் லட்சணமாக புடவையில் அசத்தும் ரித்விகா முதன்முறையாக மாடர்ன் உடை அணிந்து வேறொரு பெண்ணாக மாறியுள்ளார்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.