ஏன் திருமணம் ஆனா நடிக்க கூடாத ? ஆத்திரத்தில் பொங்கிய காஜல் அகர்வால் !!

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவருக்கு தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் ரசிகர்களும் நல்ல வரவேற்பும் இருக்கும். வருடத்திற்கு சுமார் பத்து படங்களுக்கு மேல் நடிக்கக்கூடிய நடிகை. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும்.சமீபத்திதில் இவருக்கு பிரபல தொழிலதிபர் உடன் மும்பையில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிக்க வருவதில்லை, ஆனால் காஜல் திருமணம் முடிந்த கையேடு நடிக்க வந்துவிட்டார். இதனால் பலரும் திருமணம் நடந்தவுடன் நடிக்கவந்துடீங்க என்று கேள்வி எழுப்ப கடுப்போடு ஒரு பதில் ஒன்றை சொல்லியுள்ளார். ” ஏன் திருமணமானால் என்ன ? நடிக்க கூடாதா? நான் நடித்தால் உங்களுக்கு என்ன? ஏன் எத்தனையோ திருமணம் ஆன பெண்கள் வேளைக்கு போவதில்லையா? அவர்களையெல்லாம் ஏன் திருமணத்திற்கு பின் வேளைக்கு போறீங்க என்று யாரும் கேட்பதில்லை என்று ஆத்திரத்துடன் பதில் கூறியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைVadivelu Acting in Suriya’s Next Movie?
அடுத்த கட்டுரை“பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா!!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here